Content Status

Type

Linked Node

  • Presumptive TB

    Learning Objectives

    Define Presumptive TB and discuss the implications of identifying a case of presumptive TB

H5Content
Content

அனுமானிக்கக்கூடிய  நுரையீரல் காசநோய்-

 

அனுமானிக்கக்கூடிய காச நோய்க்கான அறிகுறி தென்படுபவர்கள்:

காசநோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களோ அல்லது காசநோய்க்கான அறிகுறிகள் உடன் முன்பு வசித்தவர்களோ  அனுமானிக்கக்கூடிய காசநோயாளிகள் என்று கருதப்படுகின்றனர்.

  • அனுமானிக்கக்கூடிய காசநோய் அறிகுறிகள் தென்படுபவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்

அனுமானிக்கக்கூடிய நுரையீரல் காசநோய் அறிகுறிகள் நேரடியாக நுரையீரலுடன் தொடர்புடையவை 

அனுமானிக்கக்கூடிய நுரையீரல் சாராத நோய் (Extra Pulmonary) அறிகுறிகள் நுரையீரலை சார்ந்திருக்கும். (lymph node swelling)


அனுமானிக்கக்கூடிய இளம்  குழந்தைகள் காசநோய்-

இளம் குழந்தைகளில் காச நோயின் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினம், அவை பொதுவாக காய்ச்சலாக இருக்கலாம்.

 

Content Creator

Reviewer