Content Status

Type

Linked Node

H5Content
Content

தொடர்பு தடமறிதல் மற்றும் விசாரணை

காசநோயால் பாதிக்கப்பட்டவர்களையும், காசநோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிவதே தொடர்பு தடமறிதலின் நோக்கமாகும்.

காசநோயாளியுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய வேண்டும்.குறிப்பாக நுரையீரல் காசநோயாளியின் வீட்டில் உள்ளவர்களுக்கு காசநோய் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

காசநோய் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டால் , அக்குழந்தைகளின் வீட்டில் செயல்பாட்டில் உள்ள காசநோய் யாருக்கேனும் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

காசநோய் தொற்றுக்கு அதிக வாய்ப்பு கொண்ட தொடர்பாளர்களில் காசநோயைக் கண்டறிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 


 

 

 

Image
Contact tracing

Content Creator

Reviewer