Content Status
Type
Linked Node
Importance of Treatment adherence
Learning ObjectivesImportance of Treatment Adherence
H5Content
Content
காசநோயாளிகள் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிகிச்சையை தொடர்ந்து எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அவ்வாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவில்லையென்றால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்படும்.
- காசநோயாளிகள் இறப்பிற்கு உள்ளாவர், காசநோயாளிகளின் இறப்பு குடும்பத்தினரை துன்பத்தில் தள்ளலாம்
- தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்வது தள்ளிப்போய், பொருளாதார நெருக்கடி உருவாகலாம்.
- மருந்து எதிர்ப்பு காசநோய் உருவாகுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அனைத்து வகையான காசநோய்க்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது இறப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் , அவரை சுற்றியுள்ள சமூகத்தினருக்கும் காசநோய் பரவாமல் இருப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments