Content Status
Type
Linked Node
TB Treatment Adherence
Learning ObjectivesTB Treatment Adherence
காசநோய்க்கான சிகிச்சையை பின்தொடர்ந்து எடுத்துக்கொள்ள செய்தல்:
-
காசநோயாளிகள் தொடர்ந்து சிகிச்சையை எவ்வித தடையுமின்றி பிறம்பட எடுத்துக்கொண்டால். காசநோயிலிருத்து முழுமையாக குணமடையலாம். ஒவ்வொறு காசநோயாளியும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் அவர் மூலம் பிறருக்கு காசநோய் பரவுவது தடுக்கபடுகிறது. மேலும் காசநோயளிக்கு மருந்துக்குகட்டுப்படாத புதியவகை காசநோய் உருவாவதை தடுக்க முடியும்.
-
தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டு முழுமையாக மருந்து திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் பொழுது காசநோயிலிருத்து பூரண குணமடையலாம்.
-
காசநோய்க்கான சிகிச்சையினை தொடர்ந்து எடுத்துக் கொள்வது என்பது நோயாளிகளுக்கு பரிதுரைக்கபட்ட அனைத்து காசநோய் மருந்துகளையும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை தொடர்ந்து எடுத்து கொள்வதை குறிக்கும்.
-
முழுமையான மருத்து திட்டம், சரியான காலக்கோடு என்று இதனை ஓரே வரியில் குறிப்பிடலாம்.
-
செயல்பாட்டிலுள்ள மருந்து உணர்த்திறன் (DSTB) காசநோயால் பாதிக்கபட்ட ஒரு காசநோயாளி 168 நாட்களுக்கு போதுமான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments