Content Status
Type
Linked Node
Fixed Dose Combinations [FDC]s
Learning ObjectivesDescribe the FDC formulations that are being used for DSTB Treatment and discuss its advantages and disadvantages.
H5Content
Content
நிலையான கூட்டு மருந்துகள்(FDC)
- நிலையான கூட்டு மருந்துகள் (FDC) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒன்றாக கலந்து ஒரே மாத்திரை வடிவில் வழங்குவது ஆகும்.
-
இது மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு மிகவும் வசதியானது மற்றும் விநியோகிப்பதும் எளிது ஆகும்.
Image
நிலையான கூட்டு மருந்துகள்
முதல்நிலை நோய் எதிர்ப்பு மருந்துகள் இடமிருந்து வலம்
இம்மருந்துகள் ஆரம்ப கால சிகிச்சை பெற உதவியாக உள்ளது.
தற்போது வழங்கப்படும் நிலையான கூட்டு மருந்துகளின் கலவையான மாத்திரைகள் காசநோய்க்கான முதல்நிலை மருந்துகளாக பரிந்துரைக்கப்படுகின்றன
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments